English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Dhivya M - Author on ShareChat
Dhivya M
2K views • 1 months ago
இந்தியாவின் முக்கியமான வேளாண் மற்றும் உற்பத்திப் புரட்சிகள்- PART - 2 #tnpsc study hub #tnpsc #படிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
முக்கியப் புரட்சிகள்  TNPSC மற்றும் ஆண்டுகள் - பகுதி 2 புரட்சி (Golden Revolution) 1. பொன் ஆரம்பிக்கப்பட்ட 1991 2003 காலம்  உற்பத்தி / நோக்கம் : பழங்கள் தேன் மற்றும் தோட்டக்கலை புரட்சியின்தந்தை : நிர்பாக் டுதேஜ் சிவப்பு புரட்சி (Red Revolution) | 2. ஆரம்பிக்கப்பட்ட காலம்  1980-களின் தொடக்கம் உற்பத்தி / நோக்கம் : தக்காளி மற்றும் இறைச்சி உற்பத்தி புரட்சியின்தந்தை : விஷால் திவாரி  இளஞ்சிவப்பு புரட்சி (Pink Revolution) 3. ஆரம்பிக்கப்பட்ட காலம் 1990-களின் தொடக்கம் உற்பத்தி / நோக்கம் : வெங்காயம் மருந்துப்  பொருட்கள் இறால் புரட்சியின்தந்தை : துர்கேஷ் படேல்  4. வெள்ளி புரட்சி (Silver Revolution) ஆரம்பிக்கப்பட்ட காலம்  2000 களின் தொடக்கம் உற்பத்தி / நோக்கம்  மற்றும் கோழிப் @Le டை பணணை புரட்சியின்தந்தை : இந்திரா காந்தி முன்னெடுப்பாளர் )  பழுப்பு (Brown Revolution) புரட்சி 5. ஆரம்பிக்கப்பட்ட காலம் : 1970 கள்  உற்பத்தி நோக்கம் : தோல் பொருட்கள், கோகோ (Cocoa) புரட்சியின் தந்தை : ஹிராலால் சௌத்ரி
15 shares
Home
Explore
Wallet
Video