English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
பாரதி - Author on ShareChat
பாரதி🔥🔥🔥
2K views • 1 months ago
#👩Skin Care
Qud பொலிவானசருமம் பாதாம் முகத்தில் சுருக்கம் மற்றும் கரும் திட்டுக்கள் இருந்தால்  உங்கள் பாதாம் பேக் பயன்படுத்தி உங்கள் முகப்பொலிவை பெறலாம் இதற்கு தேவையானது ஒரு ஸ்பூன் தேன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சில பாதாம் துண்டுகள்) ColonfulHome Tamil பாதாமை அரைத்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் தடவவும் இந்த ஃபேஸ் பேக்(face pack) சிறிது காயத் தொடங்கும்போது முகத்தில் தண்ணீர் செய்து தெளித்து முகத்தை சூழல் வடிவத்தில் மசாஜ் பிறகு தண்ணீரால் கழுவவும் முகத்தில் திட்டுக்கள் தழும்புகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும் தை நீங்கள் வாரத்தில் மூன்று தடவை செய்யலாம்
25 shares
Home
Explore
Wallet
Video