English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Sample - Author on ShareChat
Sample
592 views • 3 days ago
#உலக பழமொழி #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #பழமொழி நானூறு #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #பழமொழி
பழமொழி 206 முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும் இறைதிரியான் நேரொத்தல் வேண்டும் முறைதிரிந்து  நேரொழுகான் ஆயின் அதுவாம் ஒருபக்கம்  நீரொழுகப் பாலொழுகு மாறு அரசன் ஆளும் முறைமை தெரிந்து ஆளவேண்டும் செல்வர்க்கும் ஏழைக்கும் முறைமை திரியாமல் ஒத்த நீதி வழங்க வேண்டும் முறைமை திரிந்தவனாய் நேர் வழியில் ஒழுகாதவனாக இருப்பின் அதுதாயிடம் ஒன்றில் பாலும் மற்றொன்றில் நீரும் ஒழுகுவது போன்றதாகும்
6 shares
Home
Explore
Wallet
Video