English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
ROUGHDIAMOND - Author on ShareChat
ROUGH💎DIAMOND
14K views • 5 days ago
#👉வாழ்க்கை பாடங்கள் #இசை மழை #மைதிலி. இரா (தமிழ் quotes) #👌அருமையான ஸ்டேட்டஸ் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
மழைவும் மனசுல. 2 சாரல் மழை பெய்யும் நேரம் மாலை தேநீர் ஆறிப்போகும் வரை ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறேன் கடந்து போன நாட்கள், கைகூடாத கனவுகள், மீண்டும் கிடைக்காத மனிதர்கள். சில எல்லாமே நினைவுகளாக மனதுக்குள் மழை பெய்கின்றன. வெளியே பெய்யும் மழை நின்றுவிடும் உள்ளே பெய்யும் மழைக்கு எப்போது விடியல் வரும் என்று யாருக்கும் தெரியாது! மைதிலி இரா
88 shares
Home
Explore
Wallet
Video