English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
MUTHUPANDIAN RAMKUMAR - Author on ShareChat
MUTHUPANDIAN RAMKUMAR
2K views • 17 days ago • AI indicator
#HEALTH
அனைத்து பல் நோய்களுக்கும் பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்  குணமாக பின்வருமாறு செய்யவேண்டும் மிளகு ஜாதிக்காய்  கடுக்காய்  கிராம்பு  வால் மாசிக்காய் கால்ரூபாய்  அரை கொல்ரூபாய் எண்ணிக்கை) Guru எண்ணிக்கை) 6TnL) எடை) GTOL) கால்ரூபாய் எடை அளவுக்கு வால் மிளகையும், கிராம்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு கடுக்காயை 6T ரூபாய்  GTOL எடுத்துக்கொள்ளவேண்டும்  அவற்றுடன் மாசிக்காய் ஒன்றையும்,  ஜாதிக்காய் ஒன்றையும் எடுத்துக்கொண்டு  இவை அனைத்தையும் இடித்துப் பொடியாக்கி சல்லடையில் சலித்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும் அதிகாலையில் இதனை பற்பொடியாகப்  பயன்படுத்தி பல் துலக்கினால் பற்கள்  தொடர்பான அனைத்து நோய்களும்  குணமாகும்
34 shares
Home
Explore
Wallet
Video