English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
T.Suresh Selva Balan - Author on ShareChat
T.Suresh Selva Balan
16K views • 16 days ago
#😱உருவாகிறது புதிய புயல் "முரசு"🌪️ #📢அக்டோபர் 22 முக்கியதகவல்கள் 👌 #🌀வானிலை தகவல்கள்🌨️ #🌧️ மழைக்காலம் #மழைக்காலம்
Wayznews நாளை உருவாகிறதா முரசு ہ60? தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால்  அதற்கு முரசு என பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது வங்கக் கடல் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை சூட்டும் குழுவிடம் இந்தப் பெயரை  இந்தியா பரிந்துரைத்துள்ளது இதனிடையே இன்று டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங் களில் கனமழை பெய்யக் கூடும் என்று IMD  கணித்துள்ளது.
95 shares
Home
Explore
Wallet
Video