English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் ⚔️ - Author on ShareChat
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் 🔰⚔️🔰🔥
1K views • 16 days ago
#இயற்கையின் அழகு #😇Take care Quotes📜
PC: Sasint காண்போரெல்லாம் கவர்ந்திழுக்கும் ? கள்ளங்கபடமில்லா சிரிப்புக்காரி! ரிமையில்லாமலும் IOli Guns றவாகிவிடும் சொந்தக்காரி! பாரபட்சமின்றி பார்ப்போரிடமெல்லாம் பாசங்கொள்ளும் பாசக்காரி! நேசமில்லாதோரும் நெகிழ்ந்துவிடும் நெஞ்சத்திற்குச் சொந்தக்காரி! அந்நியமின்றி அனிச்சை செயலாய் அன்பு செய்யும் அன்புக்காரி! @ மருந்துகள் தீர்க்காத நோய்களையும் தீர்க்கும் மந்திரப்புன்னகைக்கு சொந்தக்காரி! ஒலியில்லாமல் பல்மொழி பேசும் கயல்விழிகளுக்கு சொந்தக்காரி! அகத்து சிந்தையை அங்கமெல்லாம் அபிநயம் பிடிக்கும் கலைக்குச் சொந்தக்காரி! இயற்கை இயற்கையாய் நமக்களித்த யல்பான இயற்கை மருத்துவச்சி இவள்! WWWkaruveli wordpresscom
13 shares
Home
Explore
Wallet
Video