English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
- - Author on ShareChat
-
1K views • 2 months ago
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👉வாழ்க்கை பாடங்கள் #வன்னியர் #வரலாறு
ஜாதி சங்கிரகசாரம் 66 99 தான் வன்னியரைப் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட முதல் புத்தகம் 1872-ம் ஆண்டில் தென்னாற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலுக்கா, மயிலம் அடுத்த, ண்ணம் கிராமத்தைச் சார்ந்த திரு முனிசாமி பிள்ளை என்பவர், வன்னியரைப் பற்றிய பல சரித்திரங்களை ஆராயத் தொடங்கினார்  முடிவில் வன்னியர் கீழ் ஜாதியல்ல ! க்ஷத்ரியர்கள் என்று நிரூபிக்கும் வகையில் ாதி சங்கிரகசாரம் என்ற புத்தகத்தை 95 எழுதி வெளியிட்டார் , சாதி இப் புத்தகத்தில் வெளிவந்த செய்திகள்  எல்லாம் என்று சான்றுகளுடன் வன்னியர் க்ஷத்ரியர்கள் பல சங்கிரகசாரம் நிறுபிக்கப்பட்டிருந்தன.  வேத இதை அரசாங்கத்தாரும், மற்ற ஆகம சாஸ்திர பண்டிதர்களும் தெளிவுடன் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவு இருந்தன. இதோடு கூட அக்காலத்திய நம்குல தலைவர்கள்  இதோடு நிற்கவில்லை எங்கும் கூட்டங்கள் நடத்தி  மிகவும் கிளர்ச்சி செய்தனர் அரசாங்கம் தனது ரிப்போர்ட்டில் வெளியிட்டதை, வாபஸ் வாங்க வேண்டுமென்று கூக்குரலிட்டனர் . மகஜர் அனுப்பினர்! தூதுகள் பல சென்றனர்! மகஜர் _~= ~ தூது ೧ನಲ  ` 4=4=57=2~` = வன்னியர் அரசாய்கம்  க்ஷத்ரியர்கள்  ரிப்போர்ட் வரபஸ் வாங்குக! 0 021421 2
8 shares
Home
Explore
Wallet
Video