English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Joseph.M - Author on ShareChat
Joseph.M
2K views • 1 days ago
#⚠️உச்சக்கட்ட அலர்ட்டில் 4 மாவட்டங்கள்⛈️
யag2neus ஆரஞ்ச் அலர்ட். இந்த மாவட்டங்களில் உஷார் மக்களே! தமிழ்நாட்டில் பரவலாக கனமழை  பெய்து வரும் நிலையில் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது சென்னை, செங்கல்பட்டு காஞ்சி திருவள்ளூர்,  கடலூர் குமரி, மயிலாடுதுறை நாகை,  புதுக்கோட்டை, ராமநாதபுரம் தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் கோவை திண்டுக்கல், மதுரை,  சிவகங்கை, தென்காசி தேனி நீலகிரி, திருப்பூர் விருதுநகர் மாவட்டங்களில் மழை  நீடிக்கும் என IMD கணித்துள்ளது உஷார் மக்களே!
29 shares
Home
Explore
Wallet
Video