MUTHUPANDIAN RAMKUMAR
22K views • 1 months ago • AI indicator
#🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி #மகாலட்சுமி தாயே போற்றி 🙏 #அன்னை மகாலட்சுமி 🙏🌺 #மகாலட்சுமி தாயே போற்றி போற்றி வளம் பெருக: தாமரைத் தண்டு திரியை பன்னீரில் நனைத்து காய வைத்து, மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி,அதில் அந்த திரியை இட்டு,கன்னி மூலையில் வைத்து,தீபம் ஏற்ற வேண்டும்,தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்.அதன் முன்பு சிவப்பு பட்டுத் துணி விரிப்பில் அமர்ந்து, "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ" என்று இந்த மந்திரத்தை 1008 உருவீதம் 90 நாட்களுக்கு செபித்து பூசை செய்ய, வறுமை, தரித்திர நிலை மாறி படிப்படியாக செல்வம் சேரும்.
• 651 shares