English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Thamizhvanan Subramani - Author on ShareChat
Thamizhvanan Subramani
608 views • 28 days ago
#crudeoil #trading #💼பிசினஸ் டிப்ஸ்💸 #📈பங்குச்சந்தை தகவல் #🏦கம்பெனி தகவல்
டிரேடிங் கற்றுக்கொள்வது என்பது MBBS, PhD போன்ற படிப்புகளைப் போன்றது. அந்த மாணவர்கள் எத்தனை புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்று பாருங்கள். டிரேடிங் தொழிலிலும் பல்வேறு காலகட்டங்களில் சந்தை எவ்வாறு யங்குகிறது என்பதைப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகும் அல்லது ஒரு ஆனால் இரண்டு நாள் வாரம் வகுப்பு சென்றுவிட்டு ஐயோ நம்மால் சம்பாதிக்க முடியவில்லையே!" என்று புலம்புபவர்களைப் பார்த்தால் அவர்களிடமிருந்து விலகி நான் நின்றுவிடுவேன். தமிழ்வாணன்
4 shares
Home
Explore
Wallet
Video