English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Suvaiyum_Kavithaiyum - Author on ShareChat
Suvaiyum_Kavithaiyum
1K views • 14 days ago
#recipe with ingredients # #samayal kurippu#
மட்டன் பள்ளிபாளையம் வறுவல்  தேவையான பொருட்கள் மட்டன் (ெறுக்கியது) - 1 கிலோ வரமிளகாய் 25-30 சின்னவெங்காயம் - 1/2 கிலோ இஞ்சிபூண்டு விழுது - 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் கப் கொத்து கறிவேப்பிலை 4-5 மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி சீரகம் & மிளகுத்தூள் ( இடித்தது) - மேஜைக்கரண்டி கொத்தமல்லி இலைகள் உப்பு தேவையான அளவு செய்முறை வதக்க: நல்லெண்ணெய் குடாக்கிர சீரகம் சோம்பு, வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் வரமிளகாய் மட்டன் சேர்க்க: மட்டன், 2 மஞ்சள் தூள் உப்பு மற்றும் விழுது  இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும் பள்ளிபாளையம் வறுக்க: 3 நீர் வற்றி மட்டன் வெந்ததும், இடித்த மிளகுத்தூள், கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு வறுக்கவும்
23 shares
Home
Explore
Wallet
Video