*நவம்பர் 26, 2019*
கள்ளக்குறிச்சி மாவட்டம்
உதயமான தினம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும்.
தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 08 ஜனவரி 2019ல் புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும்.
இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019ல் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி
க. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம் #😎வரலாற்றில் இன்று📰


![🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - கள்ளக்குறிச்சி மாவட்ட வரைபடம் 03 DHANUI D3 ೧೦ೆ DITTIT 5^11 D REFERENCE CUDo DISTNICT N.[. 03] பருவாய் கொட்டங்கர பருவாய் பட்டங்க பருபாய் குரவட்டங்பர் ~aய் a 558 கள்ளக்குறிச்சி மாவட்ட வரைபடம் 03 DHANUI D3 ೧೦ೆ DITTIT 5^11 D REFERENCE CUDo DISTNICT N.[. 03] பருவாய் கொட்டங்கர பருவாய் பட்டங்க பருபாய் குரவட்டங்பர் ~aய் a 558 - ShareChat 🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - கள்ளக்குறிச்சி மாவட்ட வரைபடம் 03 DHANUI D3 ೧೦ೆ DITTIT 5^11 D REFERENCE CUDo DISTNICT N.[. 03] பருவாய் கொட்டங்கர பருவாய் பட்டங்க பருபாய் குரவட்டங்பர் ~aய் a 558 கள்ளக்குறிச்சி மாவட்ட வரைபடம் 03 DHANUI D3 ೧೦ೆ DITTIT 5^11 D REFERENCE CUDo DISTNICT N.[. 03] பருவாய் கொட்டங்கர பருவாய் பட்டங்க பருபாய் குரவட்டங்பர் ~aய் a 558 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_893892_ae55844_1764169776760_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=760_sc.jpg)