ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 17.10.2025 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அதிசயங்களைக் உன்னை ப்பண்ணுவேன் காண [ಹ[ 7. 15 கர்த்தருடைய பிள்ளைகளே நம்முடைய தேவன் அதிசயமானவர் உங்களுக்கும் ஒரு அதிசயம் செய்ய வல்லமையுள்ளவர் அன்றைக்கு மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கிர நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது நாங்கள்  உம்மைக் கனம் பண்ணும்படி உம்முடைய என்ன என்று கேட்டான் அதற்குஎன் நாமம் நாமம் அதிசயம் என்றார் ஏசாயா தீர்க்கதரிசி மூலமும் கர்த்தருடைய அதிசய நாமம் வெளிப்பட்டது அவருடைய அதிசய நாமம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்பட்டு, உங்களுக்கு ஒரு அதிசயம் செய்வார் உங்கள் காத்திருப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவார் உங்கள் பலகீனங்களை மாற்றி உங்களுக்கு ஒரு அற்புதம் செய்து நல்ல ஆரோக்கியத்தைத் தருவார் நீங்கள் எதிர்பார்த்திருக்கிற முடிவைத்தந்து உங்களை நல்ல மகிழப்பண்ணுவார் "ஆமென்!" 17.10.2025 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அதிசயங்களைக் உன்னை ப்பண்ணுவேன் காண [ಹ[ 7. 15 கர்த்தருடைய பிள்ளைகளே நம்முடைய தேவன் அதிசயமானவர் உங்களுக்கும் ஒரு அதிசயம் செய்ய வல்லமையுள்ளவர் அன்றைக்கு மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கிர நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது நாங்கள்  உம்மைக் கனம் பண்ணும்படி உம்முடைய என்ன என்று கேட்டான் அதற்குஎன் நாமம் நாமம் அதிசயம் என்றார் ஏசாயா தீர்க்கதரிசி மூலமும் கர்த்தருடைய அதிசய நாமம் வெளிப்பட்டது அவருடைய அதிசய நாமம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்பட்டு, உங்களுக்கு ஒரு அதிசயம் செய்வார் உங்கள் காத்திருப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவார் உங்கள் பலகீனங்களை மாற்றி உங்களுக்கு ஒரு அற்புதம் செய்து நல்ல ஆரோக்கியத்தைத் தருவார் நீங்கள் எதிர்பார்த்திருக்கிற முடிவைத்தந்து உங்களை நல்ல மகிழப்பண்ணுவார் "ஆமென்!" - ShareChat