#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😎வரலாற்றில் இன்று📰 #ஜெயலலிதா அம்மா நினைவு நாள் #செல்வி ஜெயலலிதா நினைவு நாள்🙏 வென்ற பூ மகளே...
அஞ்சா நெஞ்சங் கொண்ட ஆரணங்கே...
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின்
சிம்மாசனத்தை அலங்கரித்த
சேலை கட்டிய சிம்மமே...
அன்புள்ளங் கொண்ட
தாய் குலத்தின் சின்னமே...
மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவுக்கு 9ஆம் ஆண்டு இதய அஞ்சலி.


