ShareChat
click to see wallet page
search
#👶குழந்தைகளுக்கான ஆரோக்கிய குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
👶குழந்தைகளுக்கான ஆரோக்கிய குறிப்புகள் - குழந்தைகளுக்கு பசி எடுக்க நன்கு Mtedlthtips குழந்தைக்கு பசியை தூண்டிவிட என் செய்யலாம்? வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம் பிடித்தால் சீரகம் சுக்கு மிளகு திப்பிலி சம ஏலம் அளவு எடுத்து பொடி செய்து அத்துடன் சம அளவு நாட்டுசர்க்கரை சேர்த்து கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள் குழந்தைகள் சாப்பிடும் முன் இந்த பொடியை 14டீஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் குழைத்து அது கொடுக்க நன்கு பசியைத் தூண்டும் குழந்தைகளுக்கு பசி எடுக்க நன்கு Mtedlthtips குழந்தைக்கு பசியை தூண்டிவிட என் செய்யலாம்? வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம் பிடித்தால் சீரகம் சுக்கு மிளகு திப்பிலி சம ஏலம் அளவு எடுத்து பொடி செய்து அத்துடன் சம அளவு நாட்டுசர்க்கரை சேர்த்து கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள் குழந்தைகள் சாப்பிடும் முன் இந்த பொடியை 14டீஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் குழைத்து அது கொடுக்க நன்கு பசியைத் தூண்டும் - ShareChat