ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #நலம் வாழ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #👌புத்துணர்வு செய்தி👏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை மயிலாடுதுறை - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - %@ நமசிவாய 81 தணி ஆர் மதி செஞ்சடையான்தன் அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் பிணி ஆயினதீர்த்து அருள் செய்யும் மணியான் மயிலாடுதுறையே. %@ நமசிவாய 81 தணி ஆர் மதி செஞ்சடையான்தன் அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் பிணி ஆயினதீர்த்து அருள் செய்யும் மணியான் மயிலாடுதுறையே. - ShareChat