#📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕋ஜும்மா முபாரக்🤲 கேட்கப்பட்டது:-
*உன் முகத்தில் எப்போதும் புன்னகையும் மகிழ்ச்சியும் இருக்கிறதற்கான ரகசியம் என்ன* என்று
அவர் பதிலளித்தார்:
*என் நிலைமை அல்லாஹ்வின் கையில் இருக்கும் போது, அதை எண்ணிக் கவலைப்படுவதை நான் வெட்கப்படுகிறேன்*
> அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையால் வரும் மன நிம்மதி இதுவே
அல்ஹம்துலில்லாஹ்


