ShareChat
click to see wallet page
search
அகராதி என்ற தலைப்பில் எனது கவிதை #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💑கணவன் மனைவி காதல்💞
💞Feel My Love💖 - அகராதி எங்கோ பார்த்தாய் ; எனை ஏன் நினைத்தாய் தேடிப் பிடித்தாய் ; கனவை களைத்தாய் அழைத்தாய் ; உறவாக்க ஒரு நாள் துடித்தாய் காதலை விதைத்தாய் ; உருவாய் ளைத்தாய் தவித்தாய் ; அன்பால் BTT6UUTTL6u நனைத்தாய் நித்தமும் நினைத்தாய் ; அதிகாலை விழித்தாய் பித்தமாக்க வைத்தாய் ; பார்த்த போது ழித்தாய் வலைத்தாய் ; நீ பிரிய பழித்தாய் உனக்காக அதற்காக சபித்தாய் ; வசவாக மலைத்தாய் என்னை களைத்தாய் ; பொய்யாய் உழைத்தாய் மனதை ஒடித்தாய் ; இதற்காகவா நடித்தாய் பேச்சால் தடித்தாய் ; கொதறிக் கடித்தாய் செயலால் தாழித்தாய் ; காரணமாக்க ஆய்ந்தாய் ஒளிந்திட வெந்தாய் ; வேக வைத்தாய் அடப்போ நானும் தாய் ; அறுபதில் நீயும் தாய்  அகராதி எங்கோ பார்த்தாய் ; எனை ஏன் நினைத்தாய் தேடிப் பிடித்தாய் ; கனவை களைத்தாய் அழைத்தாய் ; உறவாக்க ஒரு நாள் துடித்தாய் காதலை விதைத்தாய் ; உருவாய் ளைத்தாய் தவித்தாய் ; அன்பால் BTT6UUTTL6u நனைத்தாய் நித்தமும் நினைத்தாய் ; அதிகாலை விழித்தாய் பித்தமாக்க வைத்தாய் ; பார்த்த போது ழித்தாய் வலைத்தாய் ; நீ பிரிய பழித்தாய் உனக்காக அதற்காக சபித்தாய் ; வசவாக மலைத்தாய் என்னை களைத்தாய் ; பொய்யாய் உழைத்தாய் மனதை ஒடித்தாய் ; இதற்காகவா நடித்தாய் பேச்சால் தடித்தாய் ; கொதறிக் கடித்தாய் செயலால் தாழித்தாய் ; காரணமாக்க ஆய்ந்தாய் ஒளிந்திட வெந்தாய் ; வேக வைத்தாய் அடப்போ நானும் தாய் ; அறுபதில் நீயும் தாய் - ShareChat