அன்பு
ShareChat
click to see wallet page
@262221969
262221969
அன்பு
@262221969
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
எல்லோருக்கும் எல்லாமும் பெற #😍குட்டி கதை📜 #💖நீயே என் சந்தோசம்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம்
😍குட்டி கதை📜 - அம்மாக்கள்தரிசிப்பதை ஐயப்பன் விரும்பாதபோது அம்பாளைக் குளிப்பாட்ட ஆண்கள் எதற்கு? அம்மாக்கள்தரிசிப்பதை ஐயப்பன் விரும்பாதபோது அம்பாளைக் குளிப்பாட்ட ஆண்கள் எதற்கு? - ShareChat
உயிர் என்ற தலைப்பில் எனது கவிதை #😁தமிழின் சிறப்பு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #💖நீயே என் சந்தோசம்🥰 #😍குட்டி கதை📜
😁தமிழின் சிறப்பு - உயிர் உடலே உடலே. சில காலம் உன்னில் நுழைகிறேன் உனக்கே உனக்கென பெயர் வைத்து உன் புகழும் பதிகிறது உன்னால் ஏற்படும் மாற்று நிலையால் நான் செல்கிறேன் 69608 காலக் கொடுமையோ என்னவோ பதிக்கிறாய் வரலாற்றில் 5LL சொன்னது நானல்ல 60L 60L உன்னால் சிறியதிலிருந்து பெரிதாகி பிட்டு நான் ೨L60606 நகர்ந்தால் நீ பூதவுடல், எனக்கு நீ வாடகை மட்டுமே. உயிர் உடலே உடலே. சில காலம் உன்னில் நுழைகிறேன் உனக்கே உனக்கென பெயர் வைத்து உன் புகழும் பதிகிறது உன்னால் ஏற்படும் மாற்று நிலையால் நான் செல்கிறேன் 69608 காலக் கொடுமையோ என்னவோ பதிக்கிறாய் வரலாற்றில் 5LL சொன்னது நானல்ல 60L 60L உன்னால் சிறியதிலிருந்து பெரிதாகி பிட்டு நான் ೨L60606 நகர்ந்தால் நீ பூதவுடல், எனக்கு நீ வாடகை மட்டுமே. - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎶தமிழ் பாடல் troll😂 #💚I Love தமிழ்நாடு #🙏நமது கலாச்சாரம் #👦விஜய் Fans Club
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படமல்ல கெடுபவர்கள் சிலர் நம்பி மகிழ்பவர்கள் பலர் நம்பி புருஷனை கை விட நம்பி அரசனை மாட்டார் எல்லாம் பணப்பேர அரசியல் நாடகம் கண்ணாமூச்சி ஆட்டம் ([ ஒரு தடவை போடும் ஓட்டும் வீணாக போகனுமா ?. 41 பேரை கொன்ற படுபாவி கட்சி பெண் ICU வில் நிமிடம் ஒதுக்க நேரமில்லை 62(5 குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கூத்தியா வீட்டில் கொஞ்சல் தலைவன் உருவாகனும் ருவாக்க கூடாது' ೨_ ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படமல்ல கெடுபவர்கள் சிலர் நம்பி மகிழ்பவர்கள் பலர் நம்பி புருஷனை கை விட நம்பி அரசனை மாட்டார் எல்லாம் பணப்பேர அரசியல் நாடகம் கண்ணாமூச்சி ஆட்டம் ([ ஒரு தடவை போடும் ஓட்டும் வீணாக போகனுமா ?. 41 பேரை கொன்ற படுபாவி கட்சி பெண் ICU வில் நிமிடம் ஒதுக்க நேரமில்லை 62(5 குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கூத்தியா வீட்டில் கொஞ்சல் தலைவன் உருவாகனும் ருவாக்க கூடாது' ೨_ - ShareChat
அகராதி என்ற தலைப்பில் எனது கவிதை #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💑கணவன் மனைவி காதல்💞
💞Feel My Love💖 - அகராதி எங்கோ பார்த்தாய் ; எனை ஏன் நினைத்தாய் தேடிப் பிடித்தாய் ; கனவை களைத்தாய் அழைத்தாய் ; உறவாக்க ஒரு நாள் துடித்தாய் காதலை விதைத்தாய் ; உருவாய் ளைத்தாய் தவித்தாய் ; அன்பால் BTT6UUTTL6u நனைத்தாய் நித்தமும் நினைத்தாய் ; அதிகாலை விழித்தாய் பித்தமாக்க வைத்தாய் ; பார்த்த போது ழித்தாய் வலைத்தாய் ; நீ பிரிய பழித்தாய் உனக்காக அதற்காக சபித்தாய் ; வசவாக மலைத்தாய் என்னை களைத்தாய் ; பொய்யாய் உழைத்தாய் மனதை ஒடித்தாய் ; இதற்காகவா நடித்தாய் பேச்சால் தடித்தாய் ; கொதறிக் கடித்தாய் செயலால் தாழித்தாய் ; காரணமாக்க ஆய்ந்தாய் ஒளிந்திட வெந்தாய் ; வேக வைத்தாய் அடப்போ நானும் தாய் ; அறுபதில் நீயும் தாய்  அகராதி எங்கோ பார்த்தாய் ; எனை ஏன் நினைத்தாய் தேடிப் பிடித்தாய் ; கனவை களைத்தாய் அழைத்தாய் ; உறவாக்க ஒரு நாள் துடித்தாய் காதலை விதைத்தாய் ; உருவாய் ளைத்தாய் தவித்தாய் ; அன்பால் BTT6UUTTL6u நனைத்தாய் நித்தமும் நினைத்தாய் ; அதிகாலை விழித்தாய் பித்தமாக்க வைத்தாய் ; பார்த்த போது ழித்தாய் வலைத்தாய் ; நீ பிரிய பழித்தாய் உனக்காக அதற்காக சபித்தாய் ; வசவாக மலைத்தாய் என்னை களைத்தாய் ; பொய்யாய் உழைத்தாய் மனதை ஒடித்தாய் ; இதற்காகவா நடித்தாய் பேச்சால் தடித்தாய் ; கொதறிக் கடித்தாய் செயலால் தாழித்தாய் ; காரணமாக்க ஆய்ந்தாய் ஒளிந்திட வெந்தாய் ; வேக வைத்தாய் அடப்போ நானும் தாய் ; அறுபதில் நீயும் தாய் - ShareChat
அகராதி என்ற தலைப்பில் எனது கவிதை #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💕Tamil Romantic status💖 #💑என் காதல் கணவா💞 #💞Feel My Love💖 #😔தனிமை வாழ்க்கை 😓
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - அகராதி எங்கோ பார்த்தாய் ; எனை 660T நினைத்தாய் தேடிப் பிடித்தாய் ; கனவை களைத்தாய் அழைத்தாய் ; உறவாக்க நாள் ஒரு துடித்தாய் காதலை விதைத்தாய் ; உருவாய் ளைத்தாய் காணாமல் தவித்தாய் ; அன்பால் நனைத்தாய் நித்தமும் நினைத்தாய் ; அதிகாலை விழித்தாய் பித்தமாக்க வைத்தாய் ; பார்த்த போது ழித்தாய் வலைத்தாய் ; நீ பிரிய பழித்தாய் உனக்காக அதற்காக சபித்தாய் ; வசவாக மலைத்தாய் என்னை களைத்தாய் ; பொய்யாய் உழைத்தாய் மனதை ஒடித்தாய் ; இதற்காகவா நடித்தாய் பேச்சால் தடித்தாய் ; கொதறிக் கடித்தாய் செயலால் தாழித்தாய் ; காரணமாக்க ஆய்ந்தாய் ஒளிந்திட வெந்தாய் ; வேக வைத்தாய் அடப்போ நானும் தாய் ; அறுபதில் நீயும் தாய்  அகராதி எங்கோ பார்த்தாய் ; எனை 660T நினைத்தாய் தேடிப் பிடித்தாய் ; கனவை களைத்தாய் அழைத்தாய் ; உறவாக்க நாள் ஒரு துடித்தாய் காதலை விதைத்தாய் ; உருவாய் ளைத்தாய் காணாமல் தவித்தாய் ; அன்பால் நனைத்தாய் நித்தமும் நினைத்தாய் ; அதிகாலை விழித்தாய் பித்தமாக்க வைத்தாய் ; பார்த்த போது ழித்தாய் வலைத்தாய் ; நீ பிரிய பழித்தாய் உனக்காக அதற்காக சபித்தாய் ; வசவாக மலைத்தாய் என்னை களைத்தாய் ; பொய்யாய் உழைத்தாய் மனதை ஒடித்தாய் ; இதற்காகவா நடித்தாய் பேச்சால் தடித்தாய் ; கொதறிக் கடித்தாய் செயலால் தாழித்தாய் ; காரணமாக்க ஆய்ந்தாய் ஒளிந்திட வெந்தாய் ; வேக வைத்தாய் அடப்போ நானும் தாய் ; அறுபதில் நீயும் தாய் - ShareChat
கடத்தல்காரி என்ற தலைப்பில் எனது கவிதை #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💕Tamil Romantic status💖 #💑என் காதல் கணவா💞
💞Feel My Love💖 - இருக்கும் அழகை குவித்து கொண்டாள் பருகும் பார்வையை பெருத்து கொண்டாள் காதலே மலராதே 6 தாகம் தாபம் சேராதே உயர்ந்த மரத்தை உரித்து விடாதே கடலின் ஆழத்தை காணச் செய்யாதே சரியும் மலையில் கூரை அமைக்காதே விரியும் தென்றலை வீசிச் செல்லாதே அந்தோ நானும் காதல் கொண்டேன் இருக்கும் அழகை குவித்து கொண்டாள் பருகும் பார்வையை பெருத்து கொண்டாள் காதலே மலராதே 6 தாகம் தாபம் சேராதே உயர்ந்த மரத்தை உரித்து விடாதே கடலின் ஆழத்தை காணச் செய்யாதே சரியும் மலையில் கூரை அமைக்காதே விரியும் தென்றலை வீசிச் செல்லாதே அந்தோ நானும் காதல் கொண்டேன் - ShareChat
வாரி தலை சீவி வகிடெடுத்து பின்னலிட்டு போலி வேடதாரி பனையூர் பண்ணையார் மன்னிப்பு கேட்காமல் மடை மாற்றுகிறான் மூன்று நாட்கள் மூடிக்கிட்டு இருந்து இப்போது வெட்கமில்லாமல் நடிக்கிறான் கபட வேட சூத்திரதாரி விஜய் #🚹உளவியல் சிந்தனை #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🤙Saturday Swag😎 #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
🚹உளவியல் சிந்தனை - ಲothiyunTy ಲothiyunTy - ShareChat
யார் மனிதன்?. #✍️தமிழ் மன்றம் #💚I Love தமிழ்நாடு #💖நீயே என் சந்தோசம்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #⏱ஒரு நிமிட கதை📜
✍️தமிழ் மன்றம் - வலிகள் மட்டுமே கொண்டமனம் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள பழக்கப் படுத்தி கொள்கிறது வலிகள் ஏற்படுத்தும் மனம் வெறிர அதன் போக்கை நகைச்சுவை அப்படித்தான் என்று ஒரு நியாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறது  அறிவியல் நிஜமோ அதை ஏற்றுக் 65 கொண்டு வாழ்பவர்கள் மட்டுமே ஆறறிவு படைத்த மனிதப் பிறவிகள்  வலிகள் மட்டுமே கொண்டமனம் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள பழக்கப் படுத்தி கொள்கிறது வலிகள் ஏற்படுத்தும் மனம் வெறிர அதன் போக்கை நகைச்சுவை அப்படித்தான் என்று ஒரு நியாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறது  அறிவியல் நிஜமோ அதை ஏற்றுக் 65 கொண்டு வாழ்பவர்கள் மட்டுமே ஆறறிவு படைத்த மனிதப் பிறவிகள் - ShareChat
ஜிமிக்கி என்ற தலைப்பில் எமது கவிதை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😁தமிழின் சிறப்பு #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #✍️தமிழ் மன்றம் #💚I Love தமிழ்நாடு
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ஜிமிக்கி தலையின்துணை கொண்டு உடலின் பற்று எதிர் விழியின் பார்வை என் விழியால் மொழிகிறதே.. அழகுற அடுக்கியும் அணைத்து இறுக்கியும் சின்னதாய் தொடங்கிய சிற்றின்பத்து மயக்கம் மாதொரு மாலையாய் நயமாய் நெருக்கியும் பைந்தமிழில் மறுவ, பாமாலை வேண்டும் பந்தல் கால் பற்றுக்காக பற்றி பருவ மனது பருந்தாய் நையந்து ஏங்கும் மணிகள் எண்ணிலா புணர்ந்து ஒன்றோடொன்று ஒலியில் பேசுவதாக  60600T155| ன்னொன்று அறுபட்ட  மசிந்து மறந்து வடிவே ங்கே நிற்பது வீழும் ங்கே நகர்வது வாழும் நீ காதலாக என் கண்களில் வாழ்கிறாய். ஜிமிக்கி தலையின்துணை கொண்டு உடலின் பற்று எதிர் விழியின் பார்வை என் விழியால் மொழிகிறதே.. அழகுற அடுக்கியும் அணைத்து இறுக்கியும் சின்னதாய் தொடங்கிய சிற்றின்பத்து மயக்கம் மாதொரு மாலையாய் நயமாய் நெருக்கியும் பைந்தமிழில் மறுவ, பாமாலை வேண்டும் பந்தல் கால் பற்றுக்காக பற்றி பருவ மனது பருந்தாய் நையந்து ஏங்கும் மணிகள் எண்ணிலா புணர்ந்து ஒன்றோடொன்று ஒலியில் பேசுவதாக  60600T155| ன்னொன்று அறுபட்ட  மசிந்து மறந்து வடிவே ங்கே நிற்பது வீழும் ங்கே நகர்வது வாழும் நீ காதலாக என் கண்களில் வாழ்கிறாய். - ShareChat