தேனி மாவட்டம் எண்டபுலி ஊராட்சி இ.புதுக்கோட்டை கிராம சபை கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பிரமுகருக்கு திமுக கட்சியினர் கொலை மிரட்டல்!
தேவேந்திரகுல வேளாளர்கள் அதிக அளவில் வாழும் இ.புதுக்கோட்டை கிராமத்தில், பல வருடங்களாக மக்கள் நலனுக்கான எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்து,
கிராம சபை கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் திரு. சூரிய பிரகாஷ் அவர்கள் கோரிக்கை மனுவை அளிக்கச் சென்றபோது,
சில திமுக கட்சியினர் அதைத் தடுக்க முயற்சி செய்துள்ளனர்.
அவரை பேசவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், காவல்துறை முன்னிலையில் கூட அவருக்கு எதிராக கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர்
இது ஜனநாயகக் கோட்பாட்டுக்கும் சட்டத்திற்கும் எதிரான கடுமையான குற்றமாகும்....
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு

