அனைத்து ஊடகமும் விஜய்க்கு எதிராக நின்று வேலை பார்த்து வருகிறது
திமுகவின் கொத்தடிமை ஊடகங்களாக அனைத்தும் மாறிவிட்டன
இந்தப் படத்தில் உள்ளது விஜய் முதன்முறை பிரச்சாரத்திற்கு செல்லும் முன் போடப்பட்ட பூஜை அதில் தான் அந்த ஒரு மாலை போடப்பட்டது அதை தற்போது எடுத்துக் கொண்டு ஆயுத பூஜை செய்யப்பட்டதாக திமுக கொத்தடிமைகள்அனைவரும் பொய்யை பரப்பி வருகின்றனர் ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் ##DMK_betrayed_Tamilpeoples
திமுகவால் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்கு தமிழக அரசுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
இதுதான் மக்களே வேறொன்றும் இல்லை 🤦🏻♀️
தமிழ்நாடு இந்தியாவின் குழந்தை கற்பழிப்பு தர வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது 🤦🏻♀️
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##DMK_betrayed_Tamilpeoples ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
விஜய் 🥰🥰🤌🏻
##Thamilaga_vettri_kazhagam 💗✨ ##UNGA_VIJAY_NAA_VAREAN 💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨
முற்றிலும் உண்மைதான்
விஜயை கரூருக்கு வர வேண்டாம் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தது காவல்துறையினர் இங்கு நிலைமை சரியில்லாமல் ஆகிவிடும் நீங்கள் வந்தால் மேலும் பிரச்சினை ஆகலாம் என்று கூறிய காரணத்தினால் மட்டுமே விஜய் கிளம்பி சென்றார் ஆனால் அவரை அனுப்பிவிட்டு ஊடகங்கள் அவர் பயந்து ஓடிவிட்டார் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டார் என பொய்யை பரப்பின திமுகவினர் ஆனால் இன்று அனைத்தும் உடைந்து நிற்கிறது எத்தனை பொய்களை அவதூறுகளை பரப்பினாலும் விஜய் வெல்வார் 2026 களம் TVK DMK தான் எவராலும் மாற்ற இயலாது 💯
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள்
விஜயின் பலம் இங்கு யாருக்கும் தெரிவதில்லை நேற்றிலிருந்து திமுக அவரை மீண்டும் தவறாக சித்தரிக்க முயன்று கொண்டிருக்கிறது ஆனால் நடக்காது களம் திமுக_தவெக என மாறிவிட்டது கரூர் மக்கள் அனைவரும் சொல்கிறார்கள் விஜய்க்கு தான் எங்கள் வாக்கு என்று 🔥🔥
##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக
இதுபோன்று விதவிதமாக எடிட் செய்து பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது திமுக எத்தனையோ தவறான செய்திகளை பரப்ப முயற்சித்து வருகிறது ஆனால் அது ஒன்று மக்களிடம் எடுபடவில்லை ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##DMK_betrayed_Tamilpeoples ##தவெகவுக்கு_பயந்த_திமுக
ஒன்று விதவிதமாக எடிட் செய்து
VIJAY வாகனத்திற்கு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது என்று பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் திமுகவினர்
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##மக்கள்_துரோகி_ஸ்டாலின் ##ஸ்டிக்கர்_ஒட்டுர_திமுக
கறி கடைகளுக்கு அனுமதி இல்லை கள்ளு கடைகளுக்கு அனுமதி நல்ல தமிழ் நாடு
#கோவை யில்
#காந்தி_ஜெயந்தி யை முன்னிட்டு காலை 8மணிக்கே மது விற்பனை
ஜோர்...
மது பிரியர்கள் காலையிலிருந்து
மது கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர் 🤦🏻♀️
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு #dmkfails
##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி #பாட்டிலுக்கு பத்து ரூபா #✨💗 #Thamilaga_vettri_kazhagam💗✨ #✨💗TVK 💗✨ #✨💗TVKForTN 💗✨
#✨💗VIJAY💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨