#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 வைபவம்
கருணை வாய்ந்த ராம பிரான் தன் அவதாரத்தை திரேதாயுகத்தோடு முடித்து கொண்டான் ஆனால் அவனுடைய திரு நாமம் கல்ப கோடி காலம் கடந்தும் கூட ரட்சிக்க காத்து கொண்டு இருக்கிறது
அந்த ராமன் ஒரு அகலிகைக்கு சாப விமோசனன் ஆனான் அவனுடைய திரு நாமம் பல பல கோடி ஜீவாதமாவிற்கு சாப விமோசனம் அளிக்கிறது
அந்த ராமன் அயோத்தி வாசிகளை எல்லாம் வைகுண்டம் அழைத்து சென்றான அவனது நாமம் சகல ஜீவராசிகளையும் வைகுண்டம் அழைத்து செல்கிறது
அந்த ராமன் தம்மை சரண் அடைந்தவருக்கு எல்லாம் ரட்சகன் ஆனால் அவன் திரு நாமம் தம்மை அண்டாதவருக்கும் ரட்சகம் அளிக்கும்
ராமனுக்கு தொண்டு புரிய கோடி கோடி பேர் உள்ளனர் ஆனால் அவன் திரு நாமத்தை உச்சரிப்பவனுக்கு அந்த ராமனே தொண்டு புரிவான்
ராமனுடைய திருவடி பட்டு தண்டகாரண்யம் தூய்மை அடைந்தது ஆனால் அவன் திருநாமம் பட்ட உலகெங்கும் தூய்மை ஆனது
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி


