ShareChat
click to see wallet page
search
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தீமுக முதலமைச்சர் ச்டாலின் பிரதமர் மோடிஜிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவே சட்டத் திருத்தம் கொண்டு வரச்சொல்ற அளவுக்கு எவ்ளோ தில் பார்த்தீங்களா (கொத்தடிமை உபிகளின்) தலைக்கு..! தகுதியான ஆசிரியர்களால் தான் தகுதியான மாணவர்களை உருவாக்க முடியும், அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் ச்டாலினுக்கு ஏன் பயத்தில் நடுங்குகிறது.! முதலமைச்சர்களுக்கான தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தால் ச்டாலின் பயப்படுவதில் ஞாயம் இருக்கு, ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு ச்டாலினுக்கும் என்ன சம்மந்தம், ச்டாலின் ஏன் சம்மந்தம் இல்லாமல் கதறுகிறார் என்று பார்த்தால், அங்கதான் நிற்க்குது திராவிட மாடல் .! இவங்க திராவிட மாடல் ஆட்சியில் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமித்துள்ளதால், அந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதி தகுதிப் பெறும் தகுதியில்லை என்பதால் அவர்களின் ஆசிரியர் பணி பறிபோகும்.! தீமுக கும்பலுக்கு பல லட்சங்கள் லஞ்சம் கொடுத்து ஆசிரியர்களான தகுதியற்ற ஆசிரியர்களின் பணி ரத்தானால், அவர்கள் லஞ்சம் கொடுத்த தீமுகவின் கதவுகளை தட்டுவார்கள், அதனால் தீமுகவுக்கு சிக்கல் என்பதால் பயப்படுகிறார் ச்டாலின்.! தீமுக லஞ்சம் வாங்கி ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் திராவிட புத்தியைக் காட்டியதற்க்கு, தீமுகவை காப்பாற்ற பிரதமர் மோடிஜியே சட்டத் திருத்தம் கொண்டு வரணுமா? இருந்தாலும் ரொம்ப பேராசைத் தான் ச்டாலினுக்கு.! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மோடிஜி அரசாங்கம் கொண்டுவந்த ஒரே சட்டத் திருத்தம் ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்கும் சட்டத் திருத்தம் தான்.! தீமுக செய்த மோசடிகளுக்கு எல்லாம் மோடிஜி அரசு சட்டத் திருத்தம் மேற்க் கொள்ளாது.! உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் அனைத்திற்க்கும் சேர்த்துத் தான், அதனால் மற்ற மாநிலங்கள் எங்கும் பாதிக்கப்படாத கல்வியும், ஆசிரியர்கள் பாதுபாப்பும் தீமுக ஆளும் தமிழ்நாட்டில் மட்டும் பாதிக்கப்படும் என்று ச்டாலின் புலம்புவதில் இருந்தே, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் தரத்தையும், கல்வித் தரத்தையும் தீமுக அரசு எந்தளவு கெடுத்து வைத்துள்ளது என்பது தெரிகிறது தகுதியான ஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்க்கும் தேவை, தகுதியற்ற தீமுக தமிழ்நாட்டிற்க்கு தேவையில்லை.! #GetOutStalin #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥 - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்பாலின் கடிதம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு "உச்சநீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டில்  ஆசிரியர்களை பாதிக்கும் முக்கிய செய்தி கட்டாய கல்வி சட்டத்தில்  உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதுடன், கல்வி பாதிக்கப்படாமல்  இருப்பதை 1 உறுதி செய்க VOTE FOR DEVELOPMIT பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்பாலின் கடிதம் IHIWIV MMIHIIEIV 13M1H,' பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்பாலின் கடிதம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு "உச்சநீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டில்  ஆசிரியர்களை பாதிக்கும் முக்கிய செய்தி கட்டாய கல்வி சட்டத்தில்  உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதுடன், கல்வி பாதிக்கப்படாமல்  இருப்பதை 1 உறுதி செய்க VOTE FOR DEVELOPMIT பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்பாலின் கடிதம் IHIWIV MMIHIIEIV 13M1H,' - ShareChat