"தற்போது AI தொழில்நுட்பம் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. என்னுடைய உண்மையான புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, வேறு உடைகளுடனும் வேறு போஸ்களுடனும் மாற்றி, முற்றிலும் புதிய பிம்பமாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிவிடுகிறார்கள். அந்தப் படங்களை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்படுகிறது. இது மிகவும் வேதனையளிப்பதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது!" - கீர்த்தி சுரேஷ்
#KeerthySuresh | #AI | #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥