#😱லாரியை தொட்ட இளைஞர் பரிதாபமாக பலி🚛 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 பரிதாபம்
சென்னை - அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் மின் கம்பியில் உரசி கண்டைனர் லாரி தீப்பிடித்து எரிந்ததை அறியாமல், சாலையில் நடந்து சென்ற வாலிபர் ஒருவர் லாரியை தொட்டதில் பரிதாபமாக உயிரிழப்பு.

