ShareChat
click to see wallet page
search
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 நவம்பர் 29 முக்கிய தகவல்🤗 #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ கணக்குப் பிள்ளை வேலையில் இருக்கும் வரை கண்க்கு எல்லாம் கரெக்டா தான் இருக்கும். வேலைய விட்டு போன பிறகு தான் கஜானாவையே கவுத்துப் போட்டுருக்கானு தெரியும்.. நீங்க சொல்லும் பொய்யை விடவா வேகமா வளருது 😂😂😂
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - _ Plmer XoONY NEWS UPDATE உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா 8.2% என்ற ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன், இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும்  முக்கிய பொருளாதார நாடு என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்  முதலீடு மற்றும் உற்பத்தித்திறனை வலுப்படுத்தியது  வணிகம் செய்வதை எளிதாக்கிய பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் சாத்தியமானதாக கருத்து POLIMER NEWS 29 NOV 2025 IPolimernews _ Plmer XoONY NEWS UPDATE உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா 8.2% என்ற ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன், இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும்  முக்கிய பொருளாதார நாடு என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்  முதலீடு மற்றும் உற்பத்தித்திறனை வலுப்படுத்தியது  வணிகம் செய்வதை எளிதாக்கிய பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் சாத்தியமானதாக கருத்து POLIMER NEWS 29 NOV 2025 IPolimernews - ShareChat