ShareChat
click to see wallet page
search
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்த, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள், மறைந்த ஏ.வி.எம் சரவணன் அவர்களின் மகன் திரு. எம்.எஸ். குகன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
👦🏻 நம்மவர் கமல் ஹாசன் - ShareChat