#😍நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்💫 #📢 நவம்பர் 21 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு
ஒரு சவரன் - ரூ.91,680
ஒரு கிராம்- ரூ.11,460
வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.169-க்கு விற்பனை


