ShareChat
click to see wallet page
search
#🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺 #நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺 - விடுமுறை அறிவித்தார் கலெக்டர் நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிச1-ம் தேதி ( இன்று) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் இதன்படி, பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும் இந்த விடுமுறையை ஈடு செய்ய டிச13-ம் தேதி பணி நாளாக இருக்கும் மேலும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது விடுமுறை அறிவித்தார் கலெக்டர் நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிச1-ம் தேதி ( இன்று) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் இதன்படி, பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும் இந்த விடுமுறையை ஈடு செய்ய டிச13-ம் தேதி பணி நாளாக இருக்கும் மேலும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது - ShareChat