ShareChat
click to see wallet page
search
#😢 அதிர்ச்சி… பிரபல பாடகர் திடீர் மரணம்! #📢 செப்டம்பர் 21 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 அதிர்ச்சி… பிரபல பாடகர் திடீர் மரணம்!
😢 அதிர்ச்சி… பிரபல பாடகர் திடீர் மரணம்! - JUST NOW 20/09/25 Cholan News Cholan News பிரபல பாடகர் திடீர் மரணம்! பிரபல பாடகர் இசையமைப்பாளர் மற்றும் அசாமின் கலாசார ஐகானுமான ஜுபின் கார்க் (52) சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்தார்  ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்றவர் தவறி விழுந்து மரணமடைந்தார் வடகிழக்கின் ராக்ஸ்டாரானஜுபின் அசாமி இந்தி, ஆங்கிலம் தமிழ் உள்பட 40 மொழிகளில் மொத்தம் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் தமிழில் உயிரேோ கலக்கல் குத்து உற்சாகம் படங்களுக்கு பாடியுள்ளார். Share Chat / Cholan News JUST NOW 20/09/25 Cholan News Cholan News பிரபல பாடகர் திடீர் மரணம்! பிரபல பாடகர் இசையமைப்பாளர் மற்றும் அசாமின் கலாசார ஐகானுமான ஜுபின் கார்க் (52) சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்தார்  ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்றவர் தவறி விழுந்து மரணமடைந்தார் வடகிழக்கின் ராக்ஸ்டாரானஜுபின் அசாமி இந்தி, ஆங்கிலம் தமிழ் உள்பட 40 மொழிகளில் மொத்தம் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் தமிழில் உயிரேோ கலக்கல் குத்து உற்சாகம் படங்களுக்கு பாடியுள்ளார். Share Chat / Cholan News - ShareChat