ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை சபரிமலையில் பெண்கள் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத்தீர்ப்பிற்கு எதிராக சங்கிகள் பெரும் கலவரம் செய்தனர். ஆனால் பெண்கள் உள்ளே சென்று வழிபட அனுமதிக்க வேண்டுமென்று வழக்குப்போட்டதும் சங்கிகள் தான். ஓராண்டுகள் பெரும் கலவரத்தை சங்கிகள் நடத்திய பிறகு, கேரளத்தில் உள்ளாட்சி நடைபெற்றது. சபரிமலை உள்ள பத்தனம் திட்டாவில் பீஜேபீக்கு ஏழு ஓட்டும், பந்தளத்தில் 12 ஓட்டும் பெற்று பீஜேபீ அடிபதரி என மக்கள் தீர்ப்பளித்தனர். ஐயப்பன் உழைப்பாளிகளின் சாமி. உழைப்பாளிகளின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐயப்பன் பேராதரவு கொடுத்தார். சங்கிகள் வீழ்ந்தனர். இடதுசாரிகள் பெரும் வெற்றி பெற்றனர். 2026 தேர்தல் முடிவில் திருப்பரங்குன்றத்தின் முடிவும் இப்படித்தான் வரும். முருகன் தமிழ்க்கடவுள். வட இந்திய சங்கிகளின் கலவரத்திட்டத்திற்கு துணை போகமாட்டார்.
📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 - ~ಬ! 111/13 NWU@ IV|| {Ohlbmnhbumusah] (Oಬ 0000   LOE ೧9 UDE 0e  APE BJP L விஷவிமவ் வனமைிசைி@ை @930 வதை 12 வே088கஜஸ் பBlவை 30-| ] - 18 15*05 ~ಬ! 111/13 NWU@ IV|| {Ohlbmnhbumusah] (Oಬ 0000   LOE ೧9 UDE 0e  APE BJP L விஷவிமவ் வனமைிசைி@ை @930 வதை 12 வே088கஜஸ் பBlவை 30-| ] - 18 15*05 - ShareChat