ShareChat
click to see wallet page
search
சிதம்பரம், முத்துராமலிங்கம், செளந்தர பாண்டியன், சாமிநாதன் - இந்தப் பெயர்களில் ஒரே ஒருவர்தான் உள்ளார் போல... அதனால்தான் சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர், செளந்தர பாண்டியன் நாடார், சாமிநாத ஐயர் என்று குறிப்பிடவில்லை போல... துரைசாமி என்ற பெயர் அதிகமா? மேற்கண்ட பெயர்கள் அதிகமா? உருட்டுக்கு அளவில்லையா? முழு திராவிடர்களை விட பாதி திராவிடர்கள் இருமடங்கு உருட்டுகிறார்கள். #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - செய்திகள் NEWS UPDATE வைக்கப்பட்டுள்ளது! ஜிடிநாயுடு பெயர் முறையான வகையில் கோவை பாலத்துக்கு ஜிடிநாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது ஒரு பொதுப் பெயரில் ஏராளமானோர் இருக்கும்போது, அந்த பெயர் யாரை குறிக்கும் என்ற தெளிவு பிறக்காது என்கின்ற வகையில்தான் இந்த பாலத்திற்கு சரியான வகையில், முறையான வகையில் ஜிடிநாயுடு என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது  அமைச்சர் தங்கம் தென்னரசு. WWW kalaignarseithigal com ೧xoom Kalaignar News 11.10.2025 செய்திகள் NEWS UPDATE வைக்கப்பட்டுள்ளது! ஜிடிநாயுடு பெயர் முறையான வகையில் கோவை பாலத்துக்கு ஜிடிநாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது ஒரு பொதுப் பெயரில் ஏராளமானோர் இருக்கும்போது, அந்த பெயர் யாரை குறிக்கும் என்ற தெளிவு பிறக்காது என்கின்ற வகையில்தான் இந்த பாலத்திற்கு சரியான வகையில், முறையான வகையில் ஜிடிநாயுடு என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது  அமைச்சர் தங்கம் தென்னரசு. WWW kalaignarseithigal com ೧xoom Kalaignar News 11.10.2025 - ShareChat