#📺டிசம்பர் 6 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴
என்னை அலைபேசியில் அழைத்து கடையை மூட சொன்னவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. நாங்கள் கடையை அடைக்க முடியாது.
உள்ளூர் மக்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த தொடர்புமில்லை. எல்லாமே வெளியூர் மக்களால் தான் நடக்கிறது.
அரசு வெளியூர் ஆட்கள் திருப்பரங்குன்றத்தில் ஊடுருவி பிரச்சனை செய்வதை அரசும் அதிகாரிகளும் தடுக்க வேண்டும்.
- வியாபாரிகள் சங்கத் தலைவர், திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் கையெடுத்துக் கும்பிட்டும் கடையடைக்க மறுத்த வியாபாரிகள்.
அரசைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் கடையடைப்புக்கு இந்துத்துவ அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், கடைகள் வழக்கம்போல திறந்துள்ளன.
பக்தர்களும் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.


