29.9.2025 அன்று TVK கட்சியின்
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்
வேலுச்சாமி புரத்தில் 27.9.2025
அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கூறினார்
//
இது எவ்வாறு
27 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு 29ஆம் தேதி எவ்வாறு
அனுமதி கேட்பார்?
திமுக பயத்தின் உச்சகட்டத்தில் உள்ளது போலும் ஏன் இவ்வாறு மாறி மாறி உளறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் 😂😂
வேலுச்சாமிபுரம் என்று மட்டுமே கூறுவது தவறு காவல்துறை தான் இரண்டு இடங்களை தேர்வு செய்து கொடுத்தது
அதில் ஒரு இடங்களை காவல்துறையே தேர்ந்தெடுத்து கொடுத்தது
தமிழக வெற்றிக்கழகம் பரிந்துரைத்த நான்கு இடங்களையும் காவல்துறையினர் நிராகரித்து விட்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு 📌
பொதுக்கூட்டம் நடந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்ததே காவல்துறை தான்
#KarurTragedy ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி #karur

