ShareChat
click to see wallet page
search
#📢 நவம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #நீலகிரி #📺வைரல் தகவல்🤩 ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் புலி தாக்கி உயிரிழப்பு; நீலகிரியில் சோகம்
📢 நவம்பர் 25 முக்கிய தகவல்🤗 - JUST NOW 25/11/25 Cholan News Choana@ ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்புலி உயிரிழப்பு நீலகிரியில் சோகம்  தாக்கி நீலகிரியில் 61 வயது பெண்ணை அடித்துக்கொன்ற புலியை கூண்டு வைத்துப் பிடிக்க முதன்மை வன உயிரினபாதுகாவலர் அனுமதி உதகை அருகே மாவனல்லா கிராமத்தில் நேற்று மதியம் பெண் அடித்துக்கொல்லப்பட்ட பகுதியில்  கூண்டு வைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை நேற்று மாலை முதல்  ட்ரோன் தானியங்கி கேமரா உதவியுடன் புலியை தேடும் பணியும் நடந்து வருகிறது. Share Chat / Cholan News JUST NOW 25/11/25 Cholan News Choana@ ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்புலி உயிரிழப்பு நீலகிரியில் சோகம்  தாக்கி நீலகிரியில் 61 வயது பெண்ணை அடித்துக்கொன்ற புலியை கூண்டு வைத்துப் பிடிக்க முதன்மை வன உயிரினபாதுகாவலர் அனுமதி உதகை அருகே மாவனல்லா கிராமத்தில் நேற்று மதியம் பெண் அடித்துக்கொல்லப்பட்ட பகுதியில்  கூண்டு வைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை நேற்று மாலை முதல்  ட்ரோன் தானியங்கி கேமரா உதவியுடன் புலியை தேடும் பணியும் நடந்து வருகிறது. Share Chat / Cholan News - ShareChat