ShareChat
click to see wallet page
search
முசுமுசுக்கையின் மருத்துவம்..! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - முசுமுசுக்கையின் மருத்துவம்! PRIYA கொரோனாவுக்கு பிந்தைய காலங்களில் சிலருக்கு இதயம் படபடப்பு அதிகமாக இருக்கும் அத்தகையவர்களுக்கு முசுமுசுக்கை தான் மருந்து படபடப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் மல்லி சீரகத்தை கஷாயமாக காய்ச்சி குடிக்கலாம் மேலும், முசுமுசுக்கை தோசை சாப்பிடுவதன்  மூலமும் முசுமுசுக்கை சூப் அருந்துவதன் மூலமும்,  சில நிமிடங்கள் தொடர்ந்து பிராணாயாமம் செய்வதன் மூலமும் படபடப்பிலிருந்து மீளலாம் முசுமுசுக்கையின் மருத்துவம்! PRIYA கொரோனாவுக்கு பிந்தைய காலங்களில் சிலருக்கு இதயம் படபடப்பு அதிகமாக இருக்கும் அத்தகையவர்களுக்கு முசுமுசுக்கை தான் மருந்து படபடப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் மல்லி சீரகத்தை கஷாயமாக காய்ச்சி குடிக்கலாம் மேலும், முசுமுசுக்கை தோசை சாப்பிடுவதன்  மூலமும் முசுமுசுக்கை சூப் அருந்துவதன் மூலமும்,  சில நிமிடங்கள் தொடர்ந்து பிராணாயாமம் செய்வதன் மூலமும் படபடப்பிலிருந்து மீளலாம் - ShareChat