#🤔தெரிந்து கொள்வோம்
CNAP - Calling Name Presentation
1. மார்ச் 2026 முதல் இது அகில இந்திய அளவில் அனைத்து மொபைல் நெட்வொர்க் இணைப்புகளிலும் வேலை செய்யத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
2. நீங்கள் மொபைல் சிம் வாங்கும் பொழுது குடுக்கும் அரசு அடையாள அட்டைகளில் இருக்கும் பெயர் நீங்கள் அழைக்கும் பொழுது யாரை அழைக்கிறீர்களோ அவர்களின் மொபைலில் காட்டும்.
2. உங்கள் பெயரில் சிம் வாங்கி அதை உங்கள் மனைவி / மகன் / மகள் உபயோகித்தாலும் சிம் வாங்கும் பொழுது குடுக்கும் KYC உங்கள் பெயரில் இருந்தால் உங்கள் பெயரையே காட்டும்.
3. இது அனைத்து மொபைல்களிலும் ஆக்டிவேட் ஆகும். வேண்டாம் என்றால் விலகிக் கொள்ளும் வசதி உள்ளது என சொல்கிறார்கள்.
இதன் மூலம் ஸ்பேம் கால்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*


