#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
நீதிபதி சுவாமிநாதன் முன் சற்று நேரத்திற்கு முன் வந்தது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
சங்கி வக்கீல்: நாங்கள் உங்கள் உத்தரவின்படி தீபம் ஏற்ற சென்றோம், துணை ஆணையர் நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டார். சுமார் 200 போலீசார் எங்களை சுற்றி வளைத்தனர். நாங்கள் மலை ஏறினால் கைது செய்வோம் என்று கூறினார்கள்.
தமிழக அரசு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது. நான் உள்துறை அமைச்சகத்தை இதில் கொண்டு வர விரும்புகிறேன். இவர்கள் சட்டம் அல்லது நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் நிலையில் இல்லை.
நீதிபதி ஸ்வாமிநாதன்: இது ஒரு தீபம் ஏற்றுவது தொடர்பான எளிய பிரச்சினை. நான் இதை ஒரு பெரிய பிரச்சினையாக்க விரும்பவில்லை.
டிசம்பர் 3 ஆம் தேதி இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க மனுதாரர்களுடன் சென்ற CISF கமாண்டன்ட் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏ.எஸ்.ஜி.யை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.
LPA.வை தள்ளுபடி செய்யும் டிவிஷன் பெஞ்சின் உத்தரவை எதிர்த்து அரசு SLPயை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மாநில ரிட் மேல்முறையீடு மற்றும் எஸ்.எல்.பி இன்று விசாரணைக்கு வருவதைக் கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ள நீதிமன்றம் முடிவு செய்கிறது.
#தேவையில்லாத_சர்ச்சை


