#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
*தினம் தொடர் வசனம்*
┏━━━━━━━﷽━━━━━━━━┓
_அல் குர்ஆன்_` "58 வது சூரா
(*அல் முஜாதலா* ) ஆரம்பமகிறது.
┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛
11-10-2025 *சனிக்கிழமை*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*Peace Media Network* `தமிழ்`