ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - ca ஓம் நமசிவாய கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா எரி உரு ஆகிர ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்திர வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் விரிமலர் ஆயினதூவி, விகிர்தனது சேவடி சேர்வோம் ca ஓம் நமசிவாய கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா எரி உரு ஆகிர ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்திர வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் விரிமலர் ஆயினதூவி, விகிர்தனது சேவடி சேர்வோம் - ShareChat