ShareChat
click to see wallet page
search
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - தீர்ப்பும் நீதியும் நீதிமன்ற தீர்ப்பை யாரும் விமர்சிக்க கூடாது; இது நாடு கட்டுப்பாடு. ஒரு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை, இன்னொரு நீதிமன்றம் அதே வழக்கிற்கு வழங்கும் போது, இதைவிட மோசமாக மக்களால் என்று, விமர்சனம் செய்ய முடியாது அந்த வேலையை நீதிமன்றமே செய்தது போல் ஆகிறது  உச்சநீதிமன்றமும் அதிகாரத்தால் உயர்ந்து நிற்கிறதே தவிர தீர்ப்பின் தரத்தால் அல்ல என்பதை, பல தீர்ப்புகளில் நிரூபித்திருக்கிறது. அதற்குமேல் ஒரு நீதிமன்றம் இருந்தால், அந்ததீர்ப்பும் மாறக் கூடும் நேர்மையான மனிதர்கள் இன்றி, மதிக்கத்தக்க புனிதமான அமைப்புகள் இருந்தும் பிரயோஜனம் இல்லை. அசரீரி தீர்ப்பும் நீதியும் நீதிமன்ற தீர்ப்பை யாரும் விமர்சிக்க கூடாது; இது நாடு கட்டுப்பாடு. ஒரு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை, இன்னொரு நீதிமன்றம் அதே வழக்கிற்கு வழங்கும் போது, இதைவிட மோசமாக மக்களால் என்று, விமர்சனம் செய்ய முடியாது அந்த வேலையை நீதிமன்றமே செய்தது போல் ஆகிறது  உச்சநீதிமன்றமும் அதிகாரத்தால் உயர்ந்து நிற்கிறதே தவிர தீர்ப்பின் தரத்தால் அல்ல என்பதை, பல தீர்ப்புகளில் நிரூபித்திருக்கிறது. அதற்குமேல் ஒரு நீதிமன்றம் இருந்தால், அந்ததீர்ப்பும் மாறக் கூடும் நேர்மையான மனிதர்கள் இன்றி, மதிக்கத்தக்க புனிதமான அமைப்புகள் இருந்தும் பிரயோஜனம் இல்லை. அசரீரி - ShareChat