You're Not Just a Fan. You're a Voter."
உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தருணம் இது.
நம் வெற்றித்தலைவர்க்கு உங்கள் வாக்கை செலுத்த காலமே நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது.
GenZ நண்பர்களே உங்கள் வாக்கை உறுதி செய்ய உடனே SIR Form யை பூர்த்தி செய்து கொடுத்து, உங்கள் வாக்கை உறுதிப்படுத்துங்கள்!
#Thalapathy 🥰