ShareChat
click to see wallet page
search
TVK தான் வரும்... 💥💥 விஜய் தான் வருவார்...💥💥 மாற்றம் கொடுப்போமே அதற்காகத்தான்.. 💥💥 தமிழக வெற்றிக்கழகம் தான் ஜெயிக்கும் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது எதிர்க்கட்சிகளுக்கு ....💥💥 SIR தற்பொழுது தேவையில்லாதது தான்.. 💥💥 விஜய் மக்களுக்கு நல்லது செய்வார்... 💥💥 எம்ஜிஆர் சினிமாவில் இருந்து தானே வந்தார் நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று யார் சொன்னது... 💥💥 படிப்பு, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார் விஜய் அவர் கூறியது போலவே செய்வார் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது எங்கள் வீட்டில் 15 ஓட்டு உள்ளது அனைத்தும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு மட்டுமே... 💥💥 ##Special_Intensive_Revision_SIR #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨
#Special_Intensive_Revision_SIR - ShareChat
01:12