#🌪️ 100 கி.மீ வேகத்தைத் தொட்டது மோந்தா புயல்! ⚠️ #📢 அக்டோபர் 29 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🔴ஆந்திராவை நெருங்கும் மோந்தா புயல்🌪️ #🌀வானிலை தகவல்கள்🌨️ வலுவிழக்க தொடங்கியது!
ஆந்திராவில் நள்ளிரவு 12:30 மணியளவில், 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் தீவிர புயலாக கரையை கடந்த 'மோந்தா' புயல் வலுவிழக்க தொடங்கியது.


