#😮மனநிம்மதி கொடுத்த தங்க விலை😍 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் *🪙 சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.94,720க்கு விற்பனை செய்யப்படுகிறது ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.11,840க்கு விற்பனை செய்யப்படுகிறது சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.


