ShareChat
click to see wallet page
search
*✨🌸 ஸ்ரீ மஹாலக்ஷ்மி காயத்ரி மந்திரம் 🌸✨* 🔸 ஓம் மஹாலக்ஷ்மியை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி | தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் 🔸 ஓம் மஹாலக்ஷ்மியை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ நீளா ப்ரசோதயாத் 🔸 ஓம் விஷ்ணு பத்ன்யைச வித்மஹே ஸ்ரீ பூசகைச் தீமஹி தந்நோ நீளா ப்ரசோதயாத் 🔸 ஓம் மஹா தேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் 🔸 ஓம் மஹா தேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ நீளா ப்ரசோதயாத் 🔸 ஓம் மஹா தேவ்யைச வித்மஹே விஷ்ணுபந்தாய ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் 🔸 ஓம் பூ சக்யைச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் 🔸 ஓம் அம்ருத வாசினி வித்மஹே பத்மலோசனி தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் 🔸 ஓம் மஹா லக்ஷமைச வித்மஹே மஹா ஸ்ரீயை ச தீமஹி தந்நோ ஸ்ரீ ப்ரசோதயாத் 🔸 ஓம் மஹா சக்த்யை ச வித்மஹே நாராயண்யை ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் 🌸 மஹாலக்ஷ்மி காயத்ரி மந்திர ஜபம் செய்து வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்: ✅ வீடு, வாழ்க்கையில் செல்வம், வளமை, சௌபாக்கியம் அதிகரிக்கும். ✅ குடும்பத்தில் பாசம், ஒற்றுமை, சந்தோஷம் நிலைபெறும். ✅ தடைகள், வறுமை, துன்பங்கள் அகலும். ✅ பகவான் விஷ்ணுவின் அருளும் சேர்ந்து எப்போதும் காக்கும். 🕉️ ஸ்ரீமன் நாராயண சரணம் ப்ரபத்யே! தாயார் திருவடிகளே சரணம் ! #✨கடவுள் #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✡️தோஷ பரிகாரங்கள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
✨கடவுள் - (*ರ (*ರ - ShareChat