ShareChat
click to see wallet page
search
👉 மன முதிர்ச்சி என்றால் என்ன 👈 👉 What is Maturity of Mind 👈 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)ஏற்றுக்கொள்வது Accepting others with their short comings 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல் Understanding the opinions of others from their perspectives 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல் Learning to leave what are to be avoided 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல் Leaving the expectations from others 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது Doing whatever we do with peace of mind 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது Avoiding to prove our intelligence on others 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல் Avoiding the status that others should accept our actions 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல் Avoiding the comparisons of ourselves with others 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல் Trying to keep our peace in our mind without worrying for anything 11. நம் அடிப்படை தேவைக்கும் நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல் Understanding the difference between the basic needs and what we want 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல் Reaching the status that happiness is not connected with material things இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும் Our life will be simple if only we practice 7 or 8 of the above 12 👍 Live your Life & Love your Life 👍 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💖நீயே என் சந்தோசம்🥰 - Maturity learning Io walk 15 away from people and situations that Ihrealen your peace of' mind | self-respect Yalues morals Or self worth Sudor on Sudarsan Maturity learning Io walk 15 away from people and situations that Ihrealen your peace of' mind | self-respect Yalues morals Or self worth Sudor on Sudarsan - ShareChat