ShareChat
click to see wallet page
search
#🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #📢 நவம்பர் 12 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 அன்றொரு நாள் தலைவர் கலைஞரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடந்த ஸ்வாரஸியமான விசயங்கள்... 👇 ➡️தினமலர் நிருபர்: அய்யா எல்லா கட்சியும் சேர்ந்து பாஜகவை எதிர்ப்பதைப் பார்த்தால் சிங்கத்தை பல எருமைங்க எதிர்க்கிற கதை போல இருக்கு என பரவலாக ஒரு கருத்து இருக்கே ? கலைஞர் : உண்மைதான்.! ➡️சிங்கத்தை எதிர்க்க எருமைகள் சேர்ந்த மாதிரி பாஜக என்ற சிங்கத்தை எதிர்க்க மற்ற கட்சிகள் எருமைகள் போல ஒன்றாக சேர்ந்தால் வெற்றி நிச்சயமாக மற்றவர்களுக்கு உண்டு..!! தினமலர்-நிருபர்: ➡️அப்போ பாஜகவை சிங்கம் என்று ஒத்துகிறீங்களா அய்யா? கலைஞர் : ஆமாம் பாஜக சிங்கம் தான். மற்ற கட்சிகள் எருமைகள் தான்.. தினமலர்-நிருபர் : ➡️சிரிப்போடு ஒருவழியாக பாஜக சிங்கம் தான் என்று ஒத்துக்கறீங்களா? அப்படியே எடுத்துக்கலாமா? கலைஞர் : எருமை மாடுகள் பால் தரும், மனிதர்களுக்கு நல்ல சுவையான உணவு கொடுக்கும், நம்ம வீட்டில் வளர்க்கலாம். கொம்பு முதல் அதனுடைய பல், எலும்பு, தோல், மாமிசம் உள்ளிட்டவை உணவாக, மருந்தாக மனிதனுக்கு பயன்படுகின்றன.!! ➡️சிங்கம் காட்டுக்கு அரசன் தான் சிங்கத்தால் மனிதனுக்கு ஏதாவது பயன் உண்டா? காட்டின் ராஜா என்பதால் அதை வீட்டில் வளர்க்க முடியுமா? பிற மிருகங்களை அடித்துத் தின்பதைத் தவிர வேற என்ன செய்யும் சிங்கம்? ஆகவே பாஜக சிங்கம் தான்..🤣 தினமலர்.நிரூபர்: பேட்டியை முடிச்சிக்கலாம் அய்யா? கலைஞர் மைன்ட்வாய்ஸ்➡️உங்கப்பனுக்கு அப்பன்டா...இந்த கலைஞர்!! சிறு குறிப்பு:அப்புறம் எருமை காக்கைக்கு பின்னாடி பெரும் ஆரிய சூழ்ச்சியே இருக்கிறது பிறகு பேசலாம்.
🎙️அரசியல் தர்பார் - ShareChat
00:16