#சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19
சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19
சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இது 1999ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது.
ஆண்கள் தின வாழ்த்துக்களுடன் நான்


